Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 19:14

Numbers 19:14 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 19

எண்ணாகமம் 19:14
கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதற்கடுத்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் பிரவேசிக்கிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பார்கள்.

Tamil Indian Revised Version
கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதைச்சேர்ந்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் நுழைகிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாட்கள் தீட்டுப்பட்டிருப்பார்கள்.

Tamil Easy Reading Version
“இவை அனைத்தும் தங்கள் கூடாரத்திற்குள் மரித்துப் போகிறவர்களைப் பற்றிய விதிகளாகும். ஒருவன் தனது கூடாரத்தில் மரித்தால், அக்கூடாரத்திலுள்ள அனைத்துப் பொருட்களும் தீட்டாகும். அவை ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவையாக இருக்கும்.

Thiru Viviliam
கூடாரத்தில் ஒரு மனிதன் இறக்கும் போது இதுவே சட்டம். அதனுள் வரும் ஒவ்வொருவனும் அதில் இருக்கும் ஒவ்வொருவனும் ஏழு நாள்கள் தீட்டுப்பட்டவனாகவே இருப்பான்.⒫

எண்ணாகமம் 19:13எண்ணாகமம் 19எண்ணாகமம் 19:15

King James Version (KJV)
This is the law, when a man dieth in a tent: all that come into the tent, and all that is in the tent, shall be unclean seven days.

American Standard Version (ASV)
This is the law when a man dieth in a tent: every one that cometh into the tent, and every one that is in the tent, shall be unclean seven days.

Bible in Basic English (BBE)
This is the law when death comes to a man in his tent: everyone who comes into the tent, and everyone who is in the tent, will be unclean for seven days.

Darby English Bible (DBY)
This is the law, when a man dieth in a tent: every one that cometh into the tent, and all that is in the tent, shall be unclean seven days.

Webster’s Bible (WBT)
This is the law, when a man dieth in a tent: all that come into the tent, and all that is in the tent, shall be unclean seven days.

World English Bible (WEB)
This is the law when a man dies in a tent: everyone who comes into the tent, and everyone who is in the tent, shall be unclean seven days.

Young’s Literal Translation (YLT)
`This `is’ the law, when a man dieth in a tent: every one who is coming in unto the tent, and all that `is’ in the tent, is unclean seven days;

எண்ணாகமம் Numbers 19:14
கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதற்கடுத்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் பிரவேசிக்கிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பார்கள்.
This is the law, when a man dieth in a tent: all that come into the tent, and all that is in the tent, shall be unclean seven days.

This
זֹ֚אתzōtzote
is
the
law,
הַתּוֹרָ֔הhattôrâha-toh-RA
when
אָדָ֖םʾādāmah-DAHM
a
man
כִּֽיkee
dieth
יָמ֣וּתyāmûtya-MOOT
in
a
tent:
בְּאֹ֑הֶלbĕʾōhelbeh-OH-hel
all
כָּלkālkahl
that
come
הַבָּ֤אhabbāʾha-BA
into
אֶלʾelel
the
tent,
הָאֹ֙הֶל֙hāʾōhelha-OH-HEL
and
all
וְכָלwĕkālveh-HAHL
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
tent,
the
in
is
בָּאֹ֔הֶלbāʾōhelba-OH-hel
shall
be
unclean
יִטְמָ֖אyiṭmāʾyeet-MA
seven
שִׁבְעַ֥תšibʿatsheev-AT
days.
יָמִֽים׃yāmîmya-MEEM

எண்ணாகமம் 19:14 ஆங்கிலத்தில்

koodaaraththil Oru Manithan Seththaal, Atharkaduththa Niyamamaavathu: Anthak Koodaaraththil Piravaesikkira Yaavarum Koodaaraththil Irukkira Yaavarum Aelunaal Theettuppattiruppaarkal.


Tags கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால் அதற்கடுத்த நியமமாவது அந்தக் கூடாரத்தில் பிரவேசிக்கிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பார்கள்
எண்ணாகமம் 19:14 Concordance எண்ணாகமம் 19:14 Interlinear எண்ணாகமம் 19:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 19